இதுதான் டா இந்தியா!

-------------டிசம்பர் 6, 2015 - சென்னை (தமிழ்நாடு)------------
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட “ஐயப்ப“ சாமிகளுக்கு
உணவு பரிமாறும் இஸ்லாமியச் சகோதரர்கள்
-மேலே-
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  
பிள்ளையார் கோவிலைச் சுத்தம் செய்யும்
இஸ்லாமியச் சகோதரர்கள்
-------------------------------------------------- 
படங்கள் - நன்றி “தீக்கதிர்” மின்னிதழ் -09-12-2015
----------------------------------------

--------------டிசம்பர்-6,1992 அயோத்தி (உ.பி.) -------------
செய்தி பார்க்க- https://ta.wikipedia.org/s/7rt
-----------------------------------
இது அல்லடா எமது இந்தியா!
நீ...
இந்துவாக இரு!
இஸ்லாமியராக இரு!
கிறிஸ்துவராக இரு!
ஆனால்,
எப்போதும்
இந்தியனாக இரு!
மறக்காமல்
மனிதனாக இரு!
---தமுஎகச---
(மிழ்நாடு முற்போக்கு ழுத்தாளர் லைஞர்கள் ங்கம்)
----------------------------- 

8 கருத்துகள்:

  1. அனைத்தையும் மாற்றிய மழை... சாதி,சமய வேறுபாடு முற்றிலும் அழியுமானால் தமிழ்நாடு எங்கும் பெய்யென பெய் மழையே!!! Nandri ayya

    பதிலளிநீக்கு
  2. மழை உணர்த்தியுள்ளது மனிதத்தை ..அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. மதத்தை வென்றது மாமழை .இதுவல்லவோ வேற்றுமையில் ஒற்றுமை

    பதிலளிநீக்கு
  4. ரத்தினச்சுருக்கமாய் பதிவு இந்த புகைப்படங்கள் காலத்துக்கும் நிற்கும்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அய்யா,

    மதங்களைக் கடந்த மனிதம்...வேற்றுமையில் ஒற்றுமை...இதுதான் இந்திய தேசம்!

    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் நீரினால் அமையும் என்பதை உணர்த்திய இந்த மனித நேய நிகழ்வின் புகைப்பட காட்ச்சிகள் என்னை மிகவும் நெகிழ வைத்தன.

    சாதி மதம் மொழி இன வெறிகள் , பாகுபாடுகள், இந்த மா மழையோடு அடித்து ஓயட்டும் , மனித நேயமும் சகோதரத்துவமும் நம் எல்லோர் மனங்களிலும் கரை புரண்டு பாயட்டும்.

    பகிர்விற்கு மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  7. அடிப்படையில் எல்லா மக்களும் இனம் மதம் மொழி கலாச்சாரம் என்பவற்றால் வேறுபட்டு இருப்பினும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் அவர்களை கூறுபோட்டு இலாபம் தேடும் சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சில வறட்டு மதவாதிகளும்தான்...சமூகக் கட்டமைப்பில் குளறுபடிகளைத் தோற்றுவித்து இலாபம் காண்கிறார்கள் ... ! மனிதனைத் தேடிய இறைவனின் செயல்கள் இவை...இப்போ மதத்தைக் காணவில்லை மனிதனைக் காண்கிறோம் !
    மிக நல்ல செயல்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு